(Reading time: 15 - 29 minutes)
Rani maharani
Rani maharani

அவன் கேட்டதுதான் தாமதம். அப்படியே அவன் மார்பில் சாய்ந்தாள்.

அவள் கண்ணீரின் ஈரம் அவன் மார்பை நனைத்தது.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தான்.

"மகா. ப்ளீஸ் மகா. அழாதே."

அவள் அவனை விட்டு விலகினாள். இப்போது அவள் கண்ணீர் நின்றிருந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

து வாசலில் கார் வந்து நின்றது.

அவர்கள் பரபரப்புடன் செல்வதற்குள் கற்பகம் ஓடிவந்துவிட்டாள்.

"கற்பகம்."

பாசக் குரலில் திக்குமுக்காடிப்போனாள் கற்பகம்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.