கடைக்குச் சென்று திரும்பிய தாமரையும் சாவித்ரியும் வீட்டு வாசல்படியில் அனைவரும் நிற்பதைக்கண்டு வியந்தார்கள் தாமரை தன் கணவரிடம்
”என்னங்க இங்க நிக்கறீங்க” என கேட்க
”ஒண்ணுமில்லைங்க எங்க போனீங்க” என கேட்க இரு கையிலும் இருந்த காய்கறி பையை காட்டினாள் தாமரை உடனே அதை வாங்கிக் கொண்டவன்
”எதுக்குங்க இவ்ளோ நாம ரெண்டு பேருதானே கொஞ்சமா வாங்கியிருக்கலாமே”
“இதுல ரெண்டு வீட்டுக்கும் சேர்த்து காய்கறி இருக்குங்க நமது கொஞ்சம்தான்” என தாமரை சொல்லவும் சாவித்ரியோ
”இதப்பாரு ... an>”
”அதுக்கில்லைம்மா இப்படி 2 சமையல் செய்றதால வீட்டுக்கு கஷ்டம் வருது அதான் சொல்றேன்”
“இல்லையே இப்பதான் அவரு கடை திறந்துட்டாரே”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
This story is now available on Chillzee KiMo.
...About the Author
Sasirekha
Other Latest articles:
arumaiyaana epi sasi
vaaltugal kathaiyai nalla padiyaaga mudiththuvitteergal.
4 this epi & story
aduththa kathai patriya kurippu onnum kodukkalaiye
ellorum inainthathu magizhchi.
thanks sis of this epi All the best for your new upcoming story
i am waiting for ur new story
. Good ending through out this series is good entertainer
.
for this episode. Eagerly waiting for next series from you.
for new series