Page 10 of 11
திரும்பிப் பார்த்தாள் ஆரத்தி தட்டுடன் சிரித்த முகத்துடன் சாவித்ரி வந்து நின்றார். பின்னாலேயே மாணிக்கமும் வெங்கடாச்சலமும் புவனாவும் கூடவே ஐஸ்வர்யா பாப்பாவும் இருந்தாள். அவர்களைக் கண்டதும் தாமரையோ வீராவிடம்
”ஏங்க இவங்க இல்லைங்க நான் சொன்னது” என சொல்ல வீராவோ
”நீங்க கேட்டது இவங்களைத்தான், நி ... ல் பணம் வைக்க அதை நினைத்து கர்வம் கொண்டாள் தாமரை
This story is now available on Chillzee KiMo.
...
”இனிமேல இதான் உன் புகுந்த வீடு தாமரை, வீராவோட லட்சியப்படி கடையும் திறந்தாச்சி