Page 11 of 11
இனிமேல நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து வாழனும், எனக்கு பேரனோ பேத்தியோ கொடுங்க, நான் அவங்களை என்னைப் போல வளர்த்துக்காட்டறேன்” என சொல்ல வீராவோ அதிர்ந்தான்
”உங்களை போலவா, வேணாம்மா தாமரையே குழந்தையை வளர்க்கட்டும்”
“ஏன்டா என்னை உனக்கு பிடிக்கும்ல, என்னை மாதிரி குழந்தை வளர்ந்தா ... : 14pt;">Go to En idhayam kavarntha thamaraiye story main page
This story is now available on Chillzee KiMo.
...