(Reading time: 20 - 39 minutes)
En ithayam kavarntha thamaraiye
En ithayam kavarntha thamaraiye

வீராவும் தனது வேலைகளை விரைவாகவே செய்யலானான். அவன் அதிர்ஷ்டம் அடுத்தடுத்து ஆர்டர்கள் வர தொடங்கியது. தாமரையும் தினமும் தன் தந்தையிடம் அடிக்கடி ஃபோன் செய்து இங்கு நடப்பதை விளக்கமாக கூறிக் கொண்டு வந்த காரணத்தால் சண்முகமும் வீராவின் வியாபாரம் பெருக வேண்டுமென ஆட்களை தேடிப்பிடித்தார்.

தெரிந்தவர்களிடமெல்லாம் வீராவை பற்றி பெருமையாக கூற அவர்களும் அவ

...
This story is now available on Chillzee KiMo.
...

்டாள்.

சமையல் பொருட்களிலும் பகிர்ந்து பொருட்களை வாங்கி உபயோகிப்பதால் தாமரைக்கு பணம் பிரச்சனை இல்லாமல் போனது அதனால் வீராவும் எந்த கவலையின்றி நிம்மதியாக வேலை செய்யலானான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.