Page 19 of 31
கொண்டுவந்து தானாகவே அவனையும் பத்மாசனம் போட வைத்து அவனின் கைகளை முத்திரையாக மாற்றி கண்கள் மூடி தியானத்தில் அவனை ஆழ்த்தினாள்.
... படி வந்தோம்
ஆதிரை அளவுக்கு அவனால் தனது மனதை ஒருநிலைப்படுத்த முடியாமல் தோற்றுப் போனான், ஆனாலும் ஆதிரையே அவனுக்கு உதவி செய்தாள். இருவரும் நேருக்கு நேராக அமர்ந்
This story is now available on Chillzee KiMo.
...
”உடம்புக்குதான் இடம், பொருள் தேவை, ஆன்மாவுக்கு இல்லை மாமா, இப்ப நம்ம இரண்டு பேரோட ஆன்மாக்கள் இந்த பரந்து விரிந்து கிடக்கற வான்வெளியில இருக்கு, இங்க நாம