Page 18 of 31
சுலபமாக தனது ஆன்மாவை அபியின் கனவுக்குள் செலுத்த முடிந்தது.
அவனது கனவிற்குள் சென்ற ஆதிரையின் ஆன்மாவானது அங்கு என்ன நடக்கிறது என்று பார்த்தது அதில் அபியோ பூங்குழலியுடன் கொஞ்சிப் பேசி சிரித்துக் குலாவிக் கொண்டிருக்க அதற்கு பூங்குழலியும் அவனுடன் பேசி சிரித்து விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அவளின் ஆன்மாவிற்கே ஆச்சர்யமாகிப் போனது, அது சில நொடிகள்தான், அவளால் அது போல இன
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தம் போல தன் பக்கம் இழுக்கலானாள். அதனால் அவனோ சற்று தடுமாறினான்.
”என்னாச்சி எனக்கு” என நினைப்பதற்குள் ஆதிரை அவனை தனது கட்டுப்பாட்டிற்குள்