Page 22 of 31
”அடிப்போடி எனக்கு இதெல்லாம் வேணாம், பயமா இருக்கு” என அவன் பயத்தில் கத்த அவளுக்கு என்ன சொல்வதென தெரியாமல் விழித்தாள்
”நீ பேசினா நல்லாயிருக்கும்னு ஆசைப்பட்டேன் ஆனா, நீ இப்படி பேசுவேன்னு ஒரு நாளும் நான் கனவுல கூட நினைக்கலையே, போற போக்கில ஏதாவது நல்லது நடக்கும்னு சொல்லுவாங்க ஆனா எனக்கு மட்டும் ஆப்பா வருதே கடவுளே எனக்கு இப்படிபட்ட ஒருத்தி ... ்மணி வாம்மா” என கெஞ்சி அழைக்க அவளும் அமைதியாக சரியென தலையாட்டிவிட்டு கண்கள் மூடவும் அவனும் அதைக் கண்டு அவசரமாக தன் கண்களை மூடினான். மறுநொடி கண்கள் திறந்தான்.
This story is now available on Chillzee KiMo.
...