Page 26 of 31
பசுவிடம் நன்றி சொல்லி ஒரு புன்னகை பூத்துவிட்டு திரும்பியவள் அங்கு அபி இருக்கவே சிரித்த முகத்துடன் அபியிடம் வந்தாள். அவனோ திக்பிரமையில் இருக்கவே அவனிடம் வந்தவள் அவனை கட்டிக் கொள்ளவே அவனோ அவளையே பித்துப்பிடித்தவன் போல பார்த்தான்.
”என்னடா நடக்குது இங்க, இவள் செய்றதெல்லாம் பார்த்தா சரியில்லையே, முதல்ல இவளுக்கு வேப்பிலை அடிக்கனும், இவளால எனக்கும் பித் ... an>” என சொல்ல அதுவோ அமைதியாக இருக்கவே ”அவளுக்கு மட்டும் கொடுத்த, எனக்கு கொடுத்தா என்னவாம் கொடு” என சொல்ல அதுவோ ம்மா என சத்தம் எழுப்பியது
This story is now available on Chillzee KiMo.
...