Page 25 of 31
”எனக்கு பசிக்குது எனக்கு நீ பால் தருவியா” என அவள் மாட்டிடம் கேட்டதும் அதுவும் தலையை பலமாக ஆட்ட அவள் சிரித்தபடியே பசுவின் மடியிருக்கும் பகுதியில் சென்று அமர்ந்து 2 உள்ளங்கைகளை சேர்த்து விரித்து சரியாக பால் வரும் இடத்தில் வைக்க மாடும் தானாகவே பாலை வெளித்தள்ளியது. மெதுவாக பாலை குடித்துக் கொண்டிருந்தாள் ஆதிரை.
பயங்கர
...
This story is now available on Chillzee KiMo.
...
விரும்பிக் குடித்துக் கொண்டிருந்த பூங்குழலியை கண்டதும் அபியோ விக்கித்து நின்றான்.
அவனது உடல் நடுங்கியது. அவளும் அனைத்து பாலையும் குடித்துவிட்டு திருப்தியாக எழுந்து