Page 27 of 31
”கொடுங்கறேன்ல, எத்தனை முறை நான் உன்னை குளிப்பாட்டியிருக்கேன் ஒரு க்ளாஸ் பால் கொடும்மா” என சொல்ல அதுவோ ம்மா என சத்தமாக அழைக்க அபியோ அதோடு சண்டையே போட்டான்.
அந்நேரம் எதேச்சையாக அங்கு வந்த அவனது தந்தை வாசவனோ அபியின் செயலைக் கண்டு திகைத்தார்
”இவனுக்கு என்ன பேய் பிடிச்சிருக்கா, மாடுகிட்ட போய் என்னத்த செய்றான்” என நினை ... க ஆரம்பிக்க ஒரு சொட்டு பால் வராமல் போகவே அதிர்ந்தார்
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா இது தினமும் 3 லிட்டர் பால் கறக்கும் மாடு, இன்னிக்கு பார்த்தா பாலே வரமாட்டுங்குதே”