Page 28 of 31
”3 லிட்டரையும் ஒருத்தியே குடிச்சிட்டாப்பா” என சொல்ல அதை அவர் நம்ப தயாராக இல்லை
”இதப்பாரு என்னை முட்டாளாக்க நினைக்காத, பாவம் லஷ்மி நீ அதுகூட சண்டை போட்டதில அதிர்ச்சியில நிக்கறா, பால் கூட தரலை, எல்லாம் என் தலையெழுத்து” என புலம்பிக் கொண்டே அவர் வீட்டிற்குள் செல்ல அபியோ மீண்டும் பசுமாட்டைப் பார்த்து குழம்பிய வண்ணமே வீட்டிற்க ... றாள். அவளை ஏற இறங்கப் பார்த்தான் இம்முறை மயில் கழுத்து நிறத்தில் உடை உடுத்தியிருக்கவே அதில் அவளது அழகானது அவனை கொள்ளைகொள்ள வைக்க அவன் மெய்மறந்து அவளை தன்னிடம் இழுத்து தனது மடியில்
This story is now available on Chillzee KiMo.
...