Page 24 of 28
”அம்மா காயத்ரிக்கு மட்டும் 15 நாள் லீவு, எனக்கு மட்டும் இல்லை ஏன்மா”
“உனக்கு மட்டுமா லீவு இல்லை, ஸ்கூலுக்கே லீவு கிடையாது தெரியும்ல”
”ஆமாம் ஆனா ஏன்மா அப்படி அவளுக்கு மட்டும் 15 நாள் லீவு விட்டாங்க”
“அவள் பெரிய மனுஷி ஆனதால அதுவுமில்லாம பெரிய குடும்பம்லயா 16வது நாள் வி ... ென்றார்
This story is now available on Chillzee KiMo.
...
தந்தை சென்றதும் கயல்விழி தனது தாயிடம் காயத்ரி தந்த பத்திரிகையை நீட்டினாள்
”அம்மா இங்க பாருங்களேன், காயத்ரிக்கு பங்ஷன் வைக்கப் போறாங்களாம் என்னையும்