Page 22 of 28
முறையே ரொம்ப அதிகமா பேசிட்டாங்க, இந்த முறை ஒரு வார்த்தை, எதுக்கு இளக்காரமா ஒரு பார்வை பார்த்தாலும் சரி, பார்த்தவன் கண்ணை நோண்டிடுவேன்”
”வேணாம் மருமகனே அவ்ளோ தூரம் போக வேணாம், இந்த முறை அவங்க யாரும் வரமாட்டாங்க வந்தா கடைக்குட்டிதான் வருவான், அவனே ஸ்கூல் படிக்கறான்”
“யாரு இளங்கோதானே எனக்கும் அவனுக்கும் என்ன மாமா இருக்கு, அவன் சின்ன பையன், அ ... ரி நடிக்க வேண்டியது, இந்த ஜம்பத்துக்கொன்னும் குறைச்சல் இல்லை
This story is now available on Chillzee KiMo.
...