Page 17 of 28
”வழியில்லைன்னா என்ன அர்த்தம், எங்க வீட்லயும் 3 ஆம்பளை புள்ளைங்க இருக்காங்க முறை செய்றதுக்கு, எங்க வீட்ல பொண்ணுங்க மட்டுமே இருந்தா வேற வழியில்லைன்னு சொல்ல அர்த்தம் இருக்கு, இப்ப நீங்க சொன்னதுக்கு என்ன அர்த்தம்னு நல்லாவே விளங்கிடுச்சி மச்சான் பின்ன எதுக்காக பத்திரிகையை கொண்டு வந்து கொடுத்து எங்களை இப்படி அவமானப்படுத்தறீங்க கிளம்புங்க” என கத்தி ... ு அவமானப்படுத்திறீங்க நல்லாயில்லை
This story is now available on Chillzee KiMo.
...
”போன முறை ஏற்பட்ட பிரச்சனை இந்த முறை வரக்கூடாதுன்னுதான் இப்படி சொன்னேனே