Page 18 of 28
தவிர, உங்களை அவமானப்படுத்த வரலை, தாராளமா முறை செய்ய வாங்க அவங்களும் முறை செய்ய வருவாங்க, அங்க மண்டபத்தில சண்டை வராம இருந்தா போதும் ஒரே பொண்ணுக்கு செய்ற விழால பிரச்சனை வராம இருந்தா போதும்னு நான் பார்க்கறேன்” என சொல்ல மரகதமோ
”அதை நாங்க பேசி தீர்த்துக்கறோம், நீங்க கிளம்புங்க, விழாவுக்கு வந்தா முறை செய்ய வருவோம் இல்லைன்னா எங்க பக்க ஆளுங்க ஒருத்தரும் ... ும் டாக்டராயிடுவான், காயத்ரியை அவனுக்கு பேசி முடிச்சிட்டா நல்லாதான் இருக்கும் ஆனா, கதிரவன் என்ன சொல்வான்னு தெரியலையே, சரி அவன்ட்ட இதை பத்தி இப்பவே சொல்ல வேணாம், சொன்னா விழாவை நடத்தவிடாம
This story is now available on Chillzee KiMo.
...