Page 20 of 28
கவனம் செலுத்திக் கொண்டிருந்தான்.
அந்நேரம் ஆறுமுகம் தன் மனைவியுடன் கதிரவன் வீட்டு முன்பு காரில் வந்து இறங்கினார்.
அந்த வீடோ பெரிது, ஆறுமுகம் வீட்டை விட 2 மடங்கு பெரிது, பூர்வீக வீட்டை இடித்து கட்டாமல் அதை அடிக்கடி செம்மைப்படுத்தி வைத்துக் கொண்டார்கள். வீட்டின் முன்பே 2 கார்கள் அதில் ஸ்கார்ப்பியோ வண்டி கதிரவனுக்கு ... சென்றார்
This story is now available on Chillzee KiMo.
...
அவர் சென்றதும் ஆறுமுகத்திற்கு நிம்மதியானது. சந்தோஷமாக இருக்கையில் அமர்ந்தவர் கதிரவனிடம்
”அப்புறம் மருமகனே எப்படியிருக்கீங்க”