Page 16 of 28
”உரக்க படிடா கேட்போம்” என சொல்ல அவனும் பத்தரிகையை பிரித்து விநாயகர் துணை என ஆரம்பித்து இறுதி வரை ப்ரின்ட் பிரஸ் பேர் வரை சத்தமாக படித்துவிட்டு பாட்டியிடம் வந்து நின்றான்
”அவ்ளோதானா” என கேட்க
“ஆமாம் பாட்டி” என சொல்ல கேள்வி முகத்தோடு ஆறுமுகத்தை பார்த்தார் பாட்டி
”அது ஒ ... சொல்ல ஆறுமுகமோ மரகதத்திடம்
This story is now available on Chillzee KiMo.
...
”அத்தை தப்புன்னா மன்னிச்சிடுங்க ஆனா, வேற வழியில்லைங்களே நான் என்ன செய்றது அத்தை” என கேட்க வெங்கடேசனோ ஆறுமுகத்திடம்