Page 26 of 28
இந்த மாதிரி விழா உனக்கு நடத்தமாட்டோம்”
“ஓ அப்போ காயத்ரிக்கு மாமா இருக்காரா”
“இல்லாமயா பத்திரிகை அடிச்சி ஊரை கூட்டி விழா ஏற்பாடு பண்ணாங்க, கண்டிப்பா அவளோட மாமன் வந்து அவளுக்கு முறை செய்வாரு, அது அவரோட உரிமை கடமையும் கூட”
“உனக்கு செஞ்சாங்களாமா”
“ம் செஞ்சாங்களே”
“ஓ அ ... ர் வேலைகளை செய்யச் சென்றார்
This story is now available on Chillzee KiMo.
...
காயத்ரியோ தாய் சொன்னதைக் கேட்டு குழம்பினாள்
”முறை செஞ்சா கல்யாணம் பண்ணிக்கனுமா, அப்பாகிட்ட இதை பத்தி கேட்கனும்” என