Page 5 of 24
உங்ககிட்ட வர்ர அக்யூஷ்ட் எல்லாம் ஏன் உடனே உண்மையை கக்கறானுங்கனு...
இருங்க என் ஆதி மாமா வரட்டும்.. அவர்கிட்டயே சொல்லி உங்கள முட்டிக்கு முட்டி தட்ட சொல்றேன்.. “ என்று செல்லமாக சிணுங்கினாள் பாரதி....
அதை கண்ட அனைவரும் வாய் விட்டு சிரித்து அந்த சூழ்நிலையும் மறந்து ஓரளவுக்கு இயல்பாகினர்...
மலருக்கும் பாரதியை கண்டதும் பிடித்து விட்டது...
ஏற்கனவே
...
This story is now available on Chillzee KiMo.
...
குனிந்து கொண்டாள்...
பின் கிண்டல் கேலி என சில நிமிடங்கள் கரைய, அதற்குள் மீனாட்சி அனைவருக்கும் சாப்பிட அவசரமாக ஆர்டர் பண்ணி இருந்த இனிப்பையும் சில ஷ்னாக்ஷ் ஐட்டங்களையும்