Page 8 of 24
ரொம்ப கொடுத்து வச்சவர்..... “ என்று கண் சிமிட்டி சிரிக்க, அதை கண்ட மீனாட்சி அதிசயித்து வாயை பிளந்தார்...
முன் பின் தெரியாத பொண்ணு இப்படி திடீர்னு வந்து அதுவும் உரிமையோடு பேசுவதை கண்டு அதிசயிக்க அவருக்குமே கலகலனு பேசும் மலரை உடனே பிடித்து விட்டது....
அதில் இருந்து இருவரும் நல்ல நண்பர்களாகினர்... கோவிலுக்கு வரும் பொழுதெல்லாம் சிறிது நேரம் அமர்
...
This story is now available on Chillzee KiMo.
...
்று அடக்கி வாசித்தான்....
ஓரளவுக்கு ஆடி முடித்து கலைத்தவன் தன் மெத்தையில், மேல பார்த்தவாறு கைகளை விரித்து கொண்டு மெத்தையில் பொத்தென்று விழுந்தான் சிறு பையனாக.....