(Reading time: 17 - 33 minutes)
Rani maharani
Rani maharani

"அவங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது."

"அவங்களை இதற்கு முன்பும் பார்த்திருக்கிறேன். இதே கதையைத் தான் சொல்லிக் கொண்டு பணம் கேட்கிறாங்க. இன்னுமா அவங்க போற ஊருக்குப் போற அளவுக்குப் பணம் கிடைக்கவில்லை. இல்லை பஸ் கிடைக்கலையா?"

"அவங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கு. அதுதான் அவங்

...
This story is now available on Chillzee KiMo.
...

ொண்டான்.

தன் பர்சை எடுத்து அதில் இருந்த மகாராணியின் புகைப்படத்தை எடுததுப் பார்த்தான்.

அவளுடைய சடங்கிற்கு  பரிசளித்த பதக்கத்தில் வைப்பதற்காக அவளுக்குத் தெரியாமலே எடுத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.