(Reading time: 17 - 33 minutes)
Rani maharani
Rani maharani

மிகவும் வேதனையாக இருந்தது.

அவன் அப்படி இருந்து அவன் பார்த்ததே இல்லை. மகாராணியை எப்படிக் கண்டுபிடிப்பது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்.

அவள் முதலில் வைத்திருந்த அலைபேசி எண்தான் அவனுக்குத் துருப்புச் சீட்டாகக் கிடைத்தது. அதை அவள் எங்கே வாங்கினாள் என்று தெரிந்தால் அதை வைத்து அவளை நெருங்க முடியுமா என்று பார்க்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு உ

...
This story is now available on Chillzee KiMo.
...

் கொள்ள முடியவில்லை.

மோனிக்குமே அந்த எதிர்பார்ப்பு இல்லை.

என்னைக் கட்டிக் கொள்ள உனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று ராஜன் பாபுவிடம் கேட்ட அவளுக்கு இப்போது உண்மை புரிந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.