(Reading time: 12 - 24 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

புலம்பிக் கொண்டே கண் மூடி படுத்திருந்தான்.

எதிர்கால வாழ்க்கையின் கேள்விக்கு விடை தெரிய விடியும்வரை காத்திருக்கத்தான் வேண்டும்!

மின்வரோ!

இரவு வானத்தின் நட்சத்திரங்களை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டே ஹனிகா படுத்திருந்தாள். வழக்கமாக அவளுடைய உறக்கத்தை பொத்தி வைத்திருந்து அவளிடம் இரவில் திருப்பி தரும் அந்த படுக்கை… இன்று அதனை தரவில்லை! வைகியா நதியோரத்து ம

...
This story is now available on Chillzee KiMo.
...

ம்ஹன்… உங்கள் குரலில் மகிழ்ச்சியின் எக்கோ தெரியவில்லை”

“என்ன சொன்னாய்… எக்கோ… கரெக்ட்.. எதிரொலிப்பு… உண்மையான அன்பு உள்ள உள்ளங்களிடையே உணர்வுகளை பரிமாறிக் கொள்ளும்போது ஒரு மனதின் உணர்வு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.