(Reading time: 12 - 24 minutes)
Yaanum neeyum evvazhi arithum
Yaanum neeyum evvazhi arithum

“எனவே இரண்டாம் வாரத்தோடு உன்னை விடுவித்து விட்டார்களாக்கும்?”

“ஆமாம், விடுதலைதான்.சரி நாம் கொஞ்சம் காலாற  நடந்துவிட்டு வருவோமா?”

“எனக்கும் உறக்கம் வரவில்லை. வா போகலாம்” சிம்ஹன் எழுந்து கொண்டான்.

இருவரும் அந்த வனாந்திரத்தில் இரவு நிலவின் ஒளியில்  நடந்து கொண்டிருந்தனர்.

“உனக்கு நினைவுகள் விட்டு விட்டு வருகின்றன என்றாயே அது என்ன?”

“ம்…

...
This story is now available on Chillzee KiMo.
...

ும்”

“ஓ… குவாலிடி கண்ட்ரோல்…?.  நிறைய சோதனைகள் பாஸ் செய்யணுமா?”

“அப்படி இல்லை அஜின். சிம்ஹன் எதிர்பார்ப்பது எனக்கு புரிகறது” விஸ்ரா குறுக்கிட்டான்.

“என்னவாம்?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.