Page 1 of 7
தொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 24 - RR [பிந்து வினோத்]
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா 💘!
“இந்த சாரீ நல்லா இருக்குமா மனோஜ்?”
மஞ்சு காட்டிய 105வது புடவையை அலுப்புடன் பார்த்தான் மனோஜ்.
“மஞ்சு!”
“கல்யாணத்துக்கு அப்புறம் முதல் நாள் ஆபீஸ் போறேன்... நல்ல சாரீயா செலக்ட் செய்து கட்டிட்டு போக வேண்டாமா??”
“உனக்கு எல்லா சாரீயும் நல்லா தான் இருக்கும்”
“இருந்தாலும் பெஸ்ட் சாரீ செலக்ட் செய்யனும்...”
“அம்மா, தாயே! உனக்கு நான் நிறைய ஃப்ரீ டைம் கொடுத்துட்டேன்னு தெரியுது...”
காதல் மின்னும் கண்களுடன் அருகி
...
This story is now available on Chillzee KiMo.
...
மையில் மயங்கிய மனதுடன் அரை குறையாய் அவள் அவனை தடுத்தது, இன்னமும் அதிகமாய் அவனின் ஆசைக்கு தூபம் போட்டது...
இருவரும் தங்களின் இனிய காதல் நதியில் நீந்தி, திளைத்து, களித்து... ஒருவாறு தூங்க