(Reading time: 27 - 54 minutes)
Rani maharani
Rani maharani

தொடர்கதை - ராணி... மகாராணி... - 21 - ராசு

ட்டியில் அந்த பங்களா கம்பீரமாக நின்றிருந்தது. அதன் அருகே மாடி வீடு ஒன்று இருந்தது. அந்தப் பங்களாவை நோக்கும்போது அதை மாடி வீடு என்றுதான் சொல்ல வேண்டும். அந்த வீட்டில் உள்ள ஒரு அறையில் மகாராணி படுத்திருந்தாள். அவள் பார்வை இலக்கின்றி வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

அது அவளுடைய பெற்றோர் வசித்த அறை. அவளுக்கு மனம் வருத்தத்தில் இருக்கும்போதெல்லாம் இந்த அறைக்குத்தான் வருவாள். ஏனோ  பெற்றோருடன் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும்.

அதற்கு முன்பு எப்போதாவதுதான் மனச்சோர்வு ஏற்படும். ஆனால் இப்போது அடி

...
This story is now available on Chillzee KiMo.
...

span>.

துரையரசனும் மகாராணியின் பெற்றோர் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் அன்பு கண்டு தனது திருமணத்திற்கு சம்மதித்திருந்தார்.

ஆனால் விதியின் விளையாட்டு வேறாக இருந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.