Page 9 of 16
வார்த்தைகள் வரவில்லை. அவளை முன்னே பின்னே அவள் பார்த்ததில்லை. ஆனால் அவள் தன்னுடைய மானத்தைக் காப்பாற்றி, உயிருடன் இருக்க வைத்து, இப்போது உயிருடன் இருப்பதற்காக ஒரு குடும்பத்தையும் அவளுக்காகத் தந்திருக்கிறாள்.
சின்ன மாமா எங்கே என்று கேட்டதற்கு அவர்கள் வீட்டுப் பெரியவர்களுக்கு துணையாக இருப்பதாகக் கூறினார்கள். சின ... க்கும் அங்கே வருகிறீர்களா
This story is now available on Chillzee KiMo.
...
"நீ சொன்னால் சரிதான்டா ராணிம்மா."