Page 12 of 16
"நான் எப்பவும் மாறமாட்டேன். ஒரே மாதிரியாத்தான் இருப்பேன்."
"நான் ஒன்று சொன்னால் நீங்க வேற மாதிரியா புரிஞ்சுக்கறீங்க. இப்ப நீங்க என்னுடன் வர்றேன்னு சொன்னதைக் கேட்டு மோனி தப்பா நினைச்சா என்ன பண்றது? இப்ப அவ உங்களோட மனைவி."
"அதெல்லாம் தப்பா நினைக்க மாட்டாள்."
"இல்லன்ன ... an>அவளுக்கு இந்த ராஜன் பாபு புதிது
This story is now available on Chillzee KiMo.
...
ஏதோ சிறுகுழந்தை போன்ற குதூகலத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.
அவளும் இந்த நேரத்தை தன்னுள் பொக்கிசமாக எண்ணி பொதித்துக் கொண்டாள்.