Page 11 of 22
கொஞ்சியதில்லையே... “ என்று எண்ணி முகம் வாடினாள்...
அப்பொழுது மதுவின் தோழி சந்தியா அங்கு வர, அதற்குள் மது தன்னை சமாளித்து கொண்டு சிரிப்புடன் அவளை வரவேற்றாள்....
தாய்மையின் பூரிப்பில் மிளிர்ந்த தன் தோழியை கண்டதும் ஓடி வந்து கட்டி கொண்டாள் சந்தியா.....
“ஹே.... மந்தி.... நீயே ஒரு குட்டி குரங்கு... எதையும் தனியாக செய்ய மாட்ட...எப்பவும் என்ன
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்த முகூர்த்தத்துலயே உன் கழுத்துல தாலிய கட்டி உன் வாயை அடக்கி வைக்கிறேன் பார்... “ என்று சிரித்தார்....
“ஹா ஹா ஹா அந்த ஓடிப் போனவன் வந்தா பார்க்கலாம் மாமியாரே... அப்படியும் வந்தாலும்