Page 15 of 22
“மாம்ஷ்.... ஆதி மாம்ஷ்... இங்க வாங்க... உங்க பொண்டாட்டி உங்க மேல கம்ப்லெயின்ட் கொடுத்திருக்கா.... என்னானு விசாரிக்கலாம்.... “ என்றாள் சத்தமாக....
அதை கேட்டு ஆதி திரும்பி பார்க்க, மூன்று பெண்களும் அவனை பார்த்து சிரித்து கொண்டிருப்பதை கண்டவன்,
“ஆஹா.. நம்மள வச்சு ஏதோ காமெடி பண்ணிகிட்டிருக்காங்க... சிக்கிடாத ஆதி... “என்று உசார் ஆனவன்
“அம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
்ததை விட இப்ப கொஞ்சம் கலர் கம்மியான மாதிரி ஆய்ட்டீங்க... கொஞ்சம் வெளில சுத்தறத குறச்சுக்கோ ரதி.... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் சந்தியா...
பாரதி அவள் காதை பிடித்து திருகி