(Reading time: 38 - 75 minutes)
Kaathoduthaan Naan Paaduven
Kaathoduthaan Naan Paaduven

பெரிய ACP சார்...  IPS ஆபிசர்.. பொண்டாட்டியை நேருக்கு நேராக பார்க்காமல்  திருடன் மாதிரி ஓர கண்ணால் பார்த்து சைட் அடிக்கிறார்... என்னடி நடக்குது இங்க...?? “ என்று  அவள் கையை  கிள்ளினாள் சந்தியா....

அவளை முறைத்தவள் இலேசாக கன்னம் சிவக்க தன் பார்வையை உடனே மாற்றி கொண்டாள் மது....

பாரதியும் சிரித்து கொண்டே அவளை அழைத்து வந்து

...
This story is now available on Chillzee KiMo.
...

pan>

ஆதி இதையெல்லாம் தன் கேமிராவில்  பதிந்து கொண்டிருந்தான்...

கடைசியில் பாரதியும் மதுவிற்கு கன்னம் நிறைய சந்தனத்தை  பூசி பின் நிகிலன் முகம் முழுவதுமே பூசி விட்டாள்...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.