Page 13 of 22
மட்டும் தனியா வந்திட்டேன் இந்த மந்தியோட பங்சனை கலக்கறதுக்கு...
இன்னைக்கு புல்லா இந்த சந்தியா ப்ரீ பேர்ட் அத்தை....என் இஷ்டத்துக்கு ஆடலாம்... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்....
“வாயாடி.... இந்த வாய் அடிக்கறீயே... உன் கூடவேதான சுத்தி இருப்பா என் மருமக.... அவளையும் உன்னை மாதிரி மாற்றி இருக்கலாம் இல்லை... “ என்று அவள் காதை பிடித்து திருகினார் செல்லமாக..
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தாள் சந்தியா....
அதை கேட்டு வாய் விட்டு சிரித்தார் சிவகாமி.....சிறிது நேரம் சிரித்து முடித்தவர்
“சரி டி மா.. உன் கூட பேசிகிட்டே இருக்கலாம் போல ஒருக்கு.. இப்ப வேலை நிறைய