Page 18 of 22
சந்தியாவும் அதே போல செய்ய, அந்த இடமே கலகலவென்று சிரிப்பொலியில் நிறைந்து இருந்தது...
கார்த்தியை தூக்கி வைத்து கொண்டு இருந்த அகிலா தானும் அதே போல செய்ய வேண்டும் என்று மதுவின் அருகில் வந்தவள் கார்த்தியை கீழ இறக்கி விட்டு தன் அண்ணிக்கு சந்தனத்தை தடவினாள்...
அதை உற்று பார்த்து கொண்டிருந்த அந்த குட்டியும் தன் பிஞ்சு கையால் கொஞ்சம் சந்தனத்தை எடுத
...
This story is now available on Chillzee KiMo.
...
ை யே ஏக்கமா பார்த்துகிட்டிருக்கீங்கனு ஒரு சான்ஷ் வாங்கி கொடுத்தா உடனேயே டூயர் பாட ஆரம்பிச்சுட்டீங்க...
நாங்க எல்லாம் இன்னும் இங்கதான் இருக்கோம்.. நினைப்புல வைங்க.... “ என்று சிரித்தாள்