(Reading time: 34 - 67 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

டைனிங் டேபிளில் அவர் வைத்து விட்டு போன உணவு பதார்த்தங்கள் யாரும் சீண்டாமல் அப்படியே இருந்தது.

"இவங்க ரெண்டு பேரும் எங்க போனாங்க ? சாப்பாடெல்லாம் அப்படியே இருக்கு" என்று எண்ணியவர், "நந்து நந்து " என்று அழைக்க எந்த சத்தமும் இல்லை.

"நந்தா நந்தா " என்று அழைத்து பார்த்தார். எந்த பதிலும் இல்லாமல் போகவே மேலே சென்றவர் முதலில் நந்தாவின் அறையின் கதவை தட்டினார்.

...
This story is now available on Chillzee KiMo.
...

டம் எதுவும் பேசாமல் தன் அறைக்குள் நுழைந்தான்.

பைத்தியம் பிடிக்கும் போல இருந்தது. அபியின் முகமே அவன் கண்முன்னே ஆடியது. பேசாமல் அவளிடம் போயி சொல்லிவிடலாம் தன்னுடைய காதலை என்று ஒரு நிமிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.