Page 11 of 19
குயிக் எடுத்து ஒன்னொன்னா அடுக்கு பாக்கலாம் " -நந்து
நந்துவை வைத்தே அபியை வர வைக்கலாம் என்று எண்ணியவன், "இதோ டியர் சிஸ்டர்" என்று அங்கிருந்த பேகில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து கடைபரப்பினான்.
"என்ன திடிர்னு பம்மற ? " என்றபடியே நந்தா வாங்கி வந்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்து பார்த்தவள், "ஹ்ம்ம் பரவாலையே நான் சொன்னதெல்லாம் வாங்கியிருக்க. வெரி குட் பாய்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ோனது நந்தாவிற்கு. என் அபிக்கு கல்யாணமா ? ஐயோ கடவுளே... அவளுடன் நான் வாழ போகும் வாழ்க்கையை நான் எத்தனை கற்பனை செய்திருப்பேன். கையில் நடுக்கம் தோன்றி முகத்தில் சுருக்கங்கள் நிறைந்திருக்கும் அந்த