(Reading time: 34 - 67 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

"எனக்கும் அந்த பழக்கமெல்லாம் இல்லை ஏதோ அம்மாக்கு உடம்பு முடியாம போகவும் தான் மறந்துட்டேன் " என்று முகம் வெட்டினாள் அவனிடம்.

அவளின் இயல்பு இப்போது தான் வெளிப்படுவதை போல அவன் எண்ணினான். அதுவே அவளும் எண்ணினாளோ என்னவோ. அதற்கும் மேல் எதுவும் பேசாமல் சாப்பிட்டு முடித்தவள் அவனை பார்க்க, அவன் இருக்கையில் இருந்து எழுந்தான்.

இருவரும் சுஜிதாவின் அறையை நோக்கி சென்றனர்.

...
This story is now available on Chillzee KiMo.
...

ர்னு எல்லாம் கூப்பிடாதிங்க. நந்தா னு கூப்பிடுங்க. ஏதோ எனக்கே வயசான மாதிரி பீல் ஆகுது. " என்றான் சிரிப்புடன்.

"சரிப்பா. நீ இங்க பாமிலியோட இருக்கியா ?" என்றவரை பரிசோதித்தபடியே, "இல்லைம்மா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.