(Reading time: 34 - 67 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

"அபி பயப்பட ஒண்ணும் இல்ல.. இன்னும் ஒரு ஒன் வீக்ல சர்ஜெரி வெச்சுக்கலாம். நீங்க ஒன்னும் பயப்பட வேண்டாம். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும். " என்றான் சிறு புன்னகையுடன்.

அபிக்கு இப்போது முழு நம்பிக்கை வந்தது. அது நந்தாவின் பேச்சினாலா இல்லை அந்த மருத்துவர் நந்தா என்பதாலா என்று தெரியவில்லை.

சிறிது நேரம் சுஜிதாவை நன்றாக பரிசோதித்தவன் அடுத்து எடுக்க வேண்டிய சில டெஸ்ட்

...
This story is now available on Chillzee KiMo.
...

ொடிக்கொரு தரம் பாவங்கள் காட்டும் முகம் இப்போது இவ்வளவு துயரமான விஷயத்தை கூட எந்த உணர்வையும் பிரதிபலிக்காமல் சொல்லிமுடிக்க முடியுமா ?  இவளுக்கு ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது. அதை மறைக்க இவள் தன்னை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.