Page 18 of 19
தோல்வியை விட உணர்வுகள் முக்கியம். என்னுடைய காதல் எத்தனை பேரை பாதிக்கும் இப்போ. ஒரு வேலை அபிக்குமே இப்போ பார்த்திருக்கும் மாப்பிளை மேல ஒரு ஈடுபாடு வந்துருக்கலாம். அதே போல தானே மற்றவர்களுக்கும். வேண்டாம் நந்து. இது இதோட முடியட்டும் " என்றவனிடம் இனியும் சொல்ல ஒன்றுமில்லை என்று தோன்றியது நந்துவுக்கு.
"நாளைக்கு ஈவினிங் நானும் அபியும் இங்க இருக்கற மாலுக்கு போறோம். நா அவள
...
This story is now available on Chillzee KiMo.
...
ு காதல் சொல்ல வேண்டும், அந்த நேரம் அந்த முகத்தில் வந்து போகும் உணர்வுகளை காலத்துக்கும் அழியாமல் பொக்கிஷமாக காக்க வேண்டும் என்று எண்ணியிருந்தவனுக்கு அவனின் தற்போதைய நிலையை எண்ணி வெறுப்பு வந்தது.