(Reading time: 9 - 17 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

வாட் யூ மீன்?”

ம்ம் அவன் ஏற்கனவே இங்க வந்துருக்கான்னு சொல்றேன்..எந்த பதட்டமும் இல்லாம என்னை எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சி தான் இருந்ததே தவிர மத்தபடி பக்கா ப்ளான்.”

ஒரு வேளை நடந்த கொலைக்கும் அவனுக்கும்??”

சான்ஸஸ் ஆர் தேர்..மே பி ஆர் மே நாட்..பட் கேர்புல்லா இருக்குறது நல்லது.அண்ட் சீசீடிவி பூட்டேஜ் பார்க்கலாமா மேபி யூ வில் கெட் சம் க்ளு?”

ம்ம் ஷுவர் வா..”,என்றவன் செக்யூரிட்டி அறைக்கு அழைத்துச் சென்றான்.அந்த நேரத்தில் அவனை அங்கு எதிர்பராதவராய் செக்யூரிட்டி அவசரமாய் முகத்தை துடைத்தவாறு எழுந்து நின்று சல்யூட் அடித்தான்.

அவனை நகர்த்திவிட்டு இருவருமாய் கணிணியை தீவிரமாய் ஆராய்ச்சி செய்ய சரியாய் அரை மணி நேரத்திற்க்கான காட்சிகள் பதிவாகியிருக்கவில்லை.இருவருக்குமே குழப்பமாய் இருந்தது.இரண்டு மூன்று முறை அத்தனை கேமரா காட்சிகளையும் பார்த்து ஒன்றும் அகப்படவில்லை என்ற பின் வெளியே வந்தனர்.

ஜாமர் யூஸ் பண்ணிருக்காங்க..”

ம்ம்

அரை மணி நேரத்துல உள்ள வந்து வெளியே போறதுனா ஒண்ணு எதையாவது எடுக்க வந்துருக்கணும் இல்லை வைக்க வந்துருக்கணும்.ஆனா அது இரண்டுமே நடந்த மாதிரி தெரில.மே பி யாரையாவது பார்க்க வந்துருக்கலாம்!”

“!!!”

ஐ அம் டெல்லிங் யூ தி பாஸிபிலிட்டீஸ் மகிழன்..டோண்ட் வொரி கண்டிப்பா எதாவது க்ளு கிடைக்கும்..”,எனும்போதே தியா வெளியே வருவது தெரிந்தது.

ஷியாமாவின் விழிகள் இயல்பாகவே கூர்மையாகி அவளை அளவெடுக்க மகிழன் அவளிடம்,

இவ்ளோ சீக்கிரம் எழுந்துக்க மாட்டியே நீ என்னாச்சு?”

இல்லை சும்மா தான் தூக்கம் வரல..அதான் கார்டனுக்கு போலாம்னு வந்தேன்.உங்களை இங்க பார்த்தவுடனே இந்த பக்கம் வந்தேன்.”,என்றவளின் உங்கள் ஷியாமாவையும் சேர்த்து குறிப்பதாய் இருந்ததை உணர்ந்தவள் உதட்டோரப் புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

நத்திங்..ப்ரேக்பாஸ்ட் டேபிள்ல மீட் பண்ணலாம் நீ போ..”,என்றவன் மொபைலை கையில் எடுத்தவாறே சற்று தள்ளி நின்றிருந்த ஷியாமாவின் அருகில் சென்றான்.

வீட்டில யார்கிட்டேயும் சொல்லாம இருக்க முடியாது இந்த விஷயத்தை..வந்தவனோட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.