Page 15 of 31
”சந்தோஷம் ஆமா மைன்ட் ரீடிங் பத்தி ஆராய்ச்சியில இருப்பீங்க பார்த்தா மெஸ்மரிசம் ஹிப்னாடிசம் வரைக்கும் போறீங்க என்னாச்சி ராம், எல்லாத்தையுமேவா நீங்க கண்டுப்பிடிக்கப் போறீங்க“
”இல்லை, மைன்ட் ரீடிங்தான், முதல்ல அது கண்டுபிடிக்கறேன், மைன்டை கன்ட்ரோல் பண்ணிட்டா போதும் மீதி எல்லாம் தானாவே கத்துக்கலாம், அது ஈசி, மூளையை யார் தன் கட்டுப்பாட்டுல வைச்சிருக்கா ... ” என விரட்ட ரிஷியும் கோபமாக சென்றுவிட அபிக்கு சந்தோஷமாக இருந்தது ”சூப்பர் வில்லனை எதிர்க்க ஒரு நல்ல ஆள் கிடைச்சிருக்காரு. அது நம்ம துறவிதான் இவர்
This story is now available on Chillzee KiMo.
...