Page 5 of 15
இருந்தபோதே என் மீது நீ காட்டிய மரியாதைக்காக அதை செய்தேன். ஆனால் உனக்காக இனி எதுவும் என்னிடம் கேட்க வேண்டாம். ஆனால் அரசு தொடர்புடையது என்றால் ஹைனஸ் என்று அழைத்து சொல்.”
யாகினியின் அதிகாரப் பேச்சு எரிச்சலூட்டினாலும் யாகினியிடம் தெரிவிக்க வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று மகிஷாவிடம் உள்ளது.
“ஹைனஸ், கர்ஷான் பற்றிய செய்தி ஒன்றுள்ளது.”
“என்ன?”
“அவர
...
This story is now available on Chillzee KiMo.
...
கர்ஷானையும் அழைத்துவர சொன்னாள். அவர்கள் அங்கு வந்ததும்,
“கர்ஷான் அவர்களே உங்களை மின்வரோவிற்கு அனுப்பலாம் என்றிருக்கிறேன்.”
“ஏன் ஹைனஸ்?” அவர் அதிர்ச்சியுடன் கேட்டார்.