Page 9 of 15
கோளும் துணைக்கோளும் உருவானபின் மிச்சம் மீதி இருக்கும் சிறு கற்கள் தூசுகள் இவை இரண்டுடனேயும் சேராமல் அருகில் ஒரு சுற்று வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும். அவைதான் புதிய ஈர்ப்பு விசையுடன் செயல்பட்டு அங்கு வரும் விண்கற்களை இழுத்து குவார்ட்ஸ் வியாபரத்தை… யுத்தத்தை தொடங்கி வைக்க போகின்றன.
ஆங், இன்னும் ஒன்று சொல்ல விட்டு போயிற்று… கிரகங்களின் மோதலின் பாதிப்பு தொலைவ
...
This story is now available on Chillzee KiMo.
...
தார்.
ஏன் இப்படி ஆகி விட்டது..? ரக்சனாதேவி இறந்து விட்டார்… அத்துடன் சிம்ஹன் எப்படி இறக்க முடியும்? ஒருவேளை ராஸ்பின் இறந்து விட்டானோ? அந்த அளவிற்கு மென்மையானவனா அந்த ராஸ்பின்?