Page 8 of 15
விண்கற்களும் நைதியாஸை துடைக்க ஆரம்பித்தன. மாளிகைகள் தரைமட்டமாகின. மரம் செடி கொடிகள் தூக்கி வீசப்பட்டன. புயலின் அழுத்தம் தாங்காமல் அருகிலிருந்த எரிமலையிலிருந்து லாவா வெளிப்பட்டது. அது ஆறுபோல ஓடி நைதியாஸை மூழ்கடித்தது. கட்டிடங்கள் இடிந்ததால் தெருவிற்கு ஓடிவந்த நைதியாஸ்வாசிகள் அந்த நெருப்புக் குழம்பில் அப்படியே மூழ்கி மண் சிலைகளாகினர்.
ஒரு பேச்சு… ஒரு மூச்சு இல்லை….
...
This story is now available on Chillzee KiMo.
...
வின் ஆரம்பம். இன்னும் கொஞ்ச காலத்தில் இவை அத்தனையும் நடந்து அங்கும் ஒரு புதிய மின்வரோ உருவாகும். அதுசரி… ‘நம்ம’ மின்வரோவில் இருக்கும் அந்த ‘அஸ்ட்ராய்ட்ஸ் ஓடை’… அது எப்படி உருவாகும்?