Page 10 of 15
“சரி விஸ்ரா அவர்களே உங்களுக்கு மின்வரோவிலிருந்து செய்தி வந்து விட்டது. அவர்களுக்கு நாங்கள் பதில் அனுப்பி விடுகிறோம். நீங்கள் செவ்வாய் ஆர்பிட்டில் நிறுத்தி வைட்த்ஹிருக்கும் உங்களுடைய விண்கலத்திற்கு செல்லலாம். பூமியிலிருந்து உங்களுக்கு செய்திகள் அனுப்புகிறோம்.” என்று அங்கே வந்த ஒருங்கிணைந்த விண்வெளி மையத்தின் தலைவர் சொன்னார்.
இனி விஸ்ரா கிளம்ப வேண்டியதுதான்… சிம்ஹனை
...
This story is now available on Chillzee KiMo.
...
அட்டை வைத்திருக்கிறேன்ல.. வா போகலாம்” என்று அவனை அழைத்துக் கொண்டு கொல்லிமலை அடிவார்த்தில் இருந்த அவர்களுடைய ஆசிரமத்திற்கு அஜின் திரும்பினான். ஆனந்த சித்தரிடம் நடந்ததை விளக்கினார்கள்