Page 13 of 15
சீராகணும்போல…
“சிம்ஹன்… நண்பா..” என்று அவனை வரவேற்ற விஸ்ரா பூமியில் அவனுக்கு நேர்ந்தவற்றை புரிந்து கொண்டான்.
“உங்களுக்காக மின்வரோ காத்திருக்கிறது சிம்ஹன். பூமிக்கு அப்பப்ப விஸிட் செய்து உங்கள் குருவுடனும் நண்பர்களுடனும் டைம் ஸ்பெண்ட் செய்யுங்கள். உங்களுக்கான அடையாளத்தை மின்வரோவில் நான் வாங்கித் தருகிறேன். ஒரு விஞ்ஞானி எங்களுக்கும் தேவைதானே” என்றான்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் வேறு காட்டணுமா?”
“அப்படியில்ல… “
“உங்கிட்ட ஒண்ணு சொல்லணும் சிம்ஹன். காதல்ங்கிறது இங்கே இல்லைன்னு நினைக்காதீங்க. ஒருத்தரை பத்திரமா பார்த்துக்கறதும்… அவங்க நல்லபடியா பத்திரமாக