Page 14 of 15
இருக்கணும்னு நினைக்கிறது ஒருவகையான காதல்தான். கொஞ்ச நாளா நீங்க பேசாமல் இருந்தபோது உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுச்சோன்னு நான் எப்படி பயந்தேன் தெரியுமா?”
“பயமா… ஹனிகாவிற்கா?”
“பயத்தை கடந்த நிலைங்கறது.. யுத்த்தில் மட்டும்தான் அன்பில் இல்லை. உங்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா மனசு தாங்காது சிம்ஹன்”
“வாவ்… இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். தேங்க்யூ செல்லம். அப்பாடி
...
This story is now available on Chillzee KiMo.
...
!. அதோ… ஒருவன் ஆற்றில் குளித்து கரையேறுகிறான். ஓகே… அவன் ஏதோ ஒருவகையில் நம்ம ஹீரோவாக இருக்கலாமோ… தொடர்ந்து போவோமா?
ஆற்றின் மணலில் கால்கள் புதைய புதைய விரைவு நடை நடந்து கொண்டிருந்த அவன்