Page 13 of 28
கயல் நின்றிருந்தாள். அவளைக் கண்டதும் இளங்கோவிற்கு உற்சாகம் கரை புரண்டு ஓடியது
”ஆமாம் என் முறைப்பொண்ணுதான் கயல்விழி, இங்க என்னடா செய்றா” என இளங்கோ வியப்புடன் கேட்க
”தெரியலையே யூனிபார்ம்ல இருக்கா, பஸ்க்காக நிக்கறா போல” என பிரபு சொல்ல
”யூனிபார்ம் பார்த்தா க ... /span>”
”பார்த்தியா அப்புறம் ஏன் என்கிட்ட வந்து பேசலை”
”பயமா இருந்திச்சி மாமா, அதான் வரலை” ”பயமா என் மேலயா“
This story is now available on Chillzee KiMo.
...