Page 6 of 28
10 நிமிடம் கழித்து வெளியே வந்தாள். தயாராக டிபன் இருக்கவே டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடலானாள். ஆறுமுகமும் அவளுடன் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டே பேசினார்
”உனக்கு ஏதாவது வேணும்னா தாராளமா என்னைக் கேட்கலாம், அது எவ்ளோ பெரிய விசயமா இருந்தாலும் சரி, அப்பா நான் உனக்கு செய்வேன் சரியா, கூச் ... ற்கு காயத்ரியோ
This story is now available on Chillzee KiMo.
...
”இன்னிக்கி ஒரு நாள்தான்மா, என் மாமா இதை போட்டார்ன்னு ஸ்கூல்ல எல்லாருக்கும் காட்டிட்டு வந்து உன்கிட்ட கொடுத்துடறேன்மா ப்ளீஸ் மா”