Page 7 of 28
”எதுக்கு இப்படி செய்யனும்”
”எனக்கு நடந்த சடங்கு விழாவுக்கு என் ப்ரெண்ட்ஸ் யாருமே வரலை, கயல் மட்டும்தான் வந்தாள். இந்த நகையை யாருமே பார்க்கலை, என் மாமா பெஸ்ட்டுன்னு நான் எல்லாருக்கும் காட்டனும் அம்மா அதுக்குத்தான்” என்றாள்
”தேவையில்லாத வேலையிது, முதல்ல அதைக் கொடு ... n>படிப்புல மட்டும் கோட்டை விட்ட அப்புறம் இருக்குது உனக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”நான் நல்லாதான் படிக்கிறேன்பா, அது உங்களுக்கே தெரியும்” என சொல்லிக் கொண்டு தாயை